இங்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் நேற்று வந்தது போல் வுள்ளது. வுன்மயிலேயே மிகவும் பயந்தே வந்தேன். வீட்டவர் சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால் சரி போய் தான் பார்ப்போமே என்று வந்தேன்.
உண்மையிலயே அமைதியான நாடு மற்றும் அமைதியான மக்கள். முக்கியமாக அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி நீங்கள் இந்தியரா?
ஆம் என்றால் அவ்வளவு அன்பாக பழகுவார்கள். காரணம் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க நாடு போர் தொடுத்தபோது இந்தியா மட்டுமே வுணவு மற்றும் அணைத்து அவசியமான பொருட்களையும் கொடுத்ததாக இன்னும் வியக்கிறார்கள்.
" அந்தோ"- (Ando) என்றே நம்மை அழைகிறார்கள்
இதற்கும் ஹோசிமிங்கும், நேருவும் நெறிங்கிய நண்பர்கள். ஆனால் இங்கு இந்திரா காந்திக்கு மட்டுமே லெனினுக்கு அடுத்து சிலை மற்றும் பூங்கா வுள்ளது.
காரணம் ..........
தொடர்வேன்
1 comments:
கொஞ்சம் பெரிய பதிவாக போடுங்களேன் ??
Post a Comment