வலைத்தள நண்பர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் மற்றும் நன்றிகள். நான் கிட்டத்தட்ட ஒன்னரை மாதங்களாக பதிவுகள் எதுவும் போடாமல் இருந்துவிட்டேன். மீண்டும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தாயிற்று. இனி தொடர்ந்து பதிவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் வீட்டவர் சற்று உலகப்பார்வையில் தெரிந்து விட்டதாகவே நினைக்கிறேன்.
பரவாஇல்லை பிழைத்து போகட்டும் என்று ஒதுக்கி விடலாமென்றால் வார்த்தைகளில் சற்று கேலி அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. அதையும் சற்று உடைக்கவே நான் மீண்டும் முழு உத்வேகத்துடன் என் பதிவுகளை இட முடிவு செய்துள்ளேன்.
ஆரம்பமே அமர்க்களமாக இருக்க வேண்டும் எனும் காரணத்தால் நாளை முதல் "தங்கமணி ரங்கமணி" ஆரம்பம்.
இது என்னைப்போன்ற புதிய பதிவருக்கு ஒரு சவால் போல:
நான் கண்ட இந்தியான்னு (கடந்த ஒன்னரை மாத காலம்)
எழுதலாம்னு நெனச்சேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் இன்றைக்கான அறிமுகம் இது:
நாம்:
6 comments:
முதல் வடை...
முதல் பொங்கல்...
மீண்டும் வருகைக்கு நல்வரவு நண்பரே . உங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம் . தொடர்ந்து பதிவிடுங்கள் .
வாங்க வாங்க. ஆள காணோமேன்னு பார்த்தேன்
@ஆகாயமனிதன்..திரு. ஆகாயமனிதன் அவர்களே வருகைக்கு நன்றி.
@!♫ ♪ திரு. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫அவர்களே வருகைக்கு நன்றி.
என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். உங்களைப்போன்றவர்களின் வருகை என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
நன்றி நண்பரே...♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
@எல் கேதிரு.எல் கே அவர்களே வருகைக்கு நன்றி.
வந்து சேர்ந்தாயிற்று.உங்களின் அன்புக்கு நன்றி.
உங்களைப்போன்றவர்களின் வருகை என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
நன்றி நண்பரே.
Post a Comment