வணக்கமுங்க...........ரொம்ப நாளா இந்த தளத்துல எந்தப்பதிவும் போடாம விட்டுட்டாங்க என்மனைவி...காரணம் அவங்க இந்தியாக்கு போயிட்டு திரும்பி வநத உடனே இன்னொரு உறவுமுறை விஷயமா திரும்பி இந்தியா செல்ல வேண்டியாகிட்டுது..............
கிட்டத்தட்ட ஏப்ரல் மாதத்துல தான் திரும்புவேன்னு சொல்லிட்டாங்க.............
நீங்கல்லாம் ஒரு மனுஷன்.......உங்க வேலைய(உறவுகளின் அலுவல்கள்!!) நான் இங்க பாக்கறேன் ஆனா என் ப்ளோக்ல ஏதாவது உருப்படியா பதிவு போட்டா குறைஞ்சா போயிடுவீங்கன்னு இன்னைக்கு வடக்கும், தெற்குமா என்ன கிழிச்சி புட்டாங்க.............
நான் என்ன அவங்க மாதிரி உணர்வுகள் பிரதிபலிக்கிற அளவுக்கு அறிவாளியா.............சரி முயற்சி பண்றேன்.........அப்படின்னு சொல்லி இருக்கேன்...............
இன்று முதல் இந்த தளத்த நான் ஹேக் செய்யறேன்........என் அறிவுக்கு உகந்த விஷயங்கள பதியிறேன்...........தயவு செய்து சில மாதங்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கிறேன்...............
உங்க கருத்துகள தெரிவியுங்கள்,,,,,,,,,,,,,
நன்றி

3 comments:
ஹ்ம்ம் தொடருங்கள் வருகிறோம்
ஓகே தொடருங்கள்..ஒரு ஆணின் பார்வையில் வியட்நாமை பார்க்க தயார்.
தொடருங்கள்!
Post a Comment