Followers

Monday, June 6, 2011

வலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....

வலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....

உங்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள்..........மீண்டும் திரும்ப வந்து விட்டேன் வியட்நாமுக்கு.......தாங்கள் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

பல மாதங்களாக இந்தியாவில் சொந்த வேலைகள் காரணமாக தங்க வேண்டியதாகிவிட்டது. இதற்கிடையில் என் துணை( விக்கி உலகம் ) பதிவுலகில் தெரிய ஆரம்பித்திருக்கிறார் போல.

மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.......இனி பதிவுகள் தொடரும்.......

9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மிஸஸ் விக்கி மேடம்.. நீங்களாவது எங்களுக்கு புரியும்படி பதிவுகள் போடவும்..ஹா ஹா வெல்கம் டூ பிளாக் வோர்ல்டு

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பா.

பனித்துளி சங்கர் said...

மீண்டும் வாழ்த்துக்கள் உங்களின் வருகைக்கு .

போளூர் தயாநிதி said...

மீண்டும் வாழ்த்துக்கள் உங்களின் வருகைக்கு .

விஷாலி said...

@சி.பி.செந்தில்குமார்

வருகைக்கு நன்றி திரு சிபி சகோ அவர்களே!

விஷாலி said...

@முனைவர்.இரா.குணசீலன்

வருகைக்கு நன்றி திரு முனைவர்.இரா.குணசீலன் சகோ அவர்களே!

விஷாலி said...

@! ❤ பனித்துளி சங்கர் ❤ !

வருகைக்கு நன்றி திரு ! ❤ பனித்துளி சங்கர் ❤ சகோ அவர்களே!

விஷாலி said...

வருகைக்கு நன்றி திரு போளூர் தயாநிதி சகோ அவர்களே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

WELCOME TO OUR BLOGGERS FAMILY.