எப்பேர் பட்ட வுழைப்பு மற்றும் நேரம் செலவு என்பதை அறிந்தே பல பின்னுட்டங்கள் இடுகிறார்கள். என்னே என்று சொல்ல.
Followers
Tuesday, October 5, 2010
பதிவர்களின் எண்ணம்
எப்பேர்பட்ட பதிவரும் எங்காவது ஒரு இடத்தில் கோபமடைகிறர்கள். காரணம் தனக்கு தெரிந்தது அடுத்தவர்க்கு தெரிய படுத்தவே பதிவிடுகிறார்கள். ஆனால் இந்த கோபம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால். அவர்களின் கருத்தில் இருந்துதான் என்பதை யாவரும் மறக்கின்றனர். என்னுடைய தாழ்மையான கருத்து யாதெனின், உங்களுடைய எழுத்தின் பால் அன்பு கொண்டே மற்றோர் உங்களை சீண்டி பார்க்கின்றனர். என்னுடைய இரண்டு வருட கண்ணோட்டத்தில் நானறிந்தது இது.
எப்பேர் பட்ட வுழைப்பு மற்றும் நேரம் செலவு என்பதை அறிந்தே பல பின்னுட்டங்கள் இடுகிறார்கள். என்னே என்று சொல்ல.
எப்பேர் பட்ட வுழைப்பு மற்றும் நேரம் செலவு என்பதை அறிந்தே பல பின்னுட்டங்கள் இடுகிறார்கள். என்னே என்று சொல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.. இன்னும் கொஞ்சம் தெளிவா பெரிய பதிவ போடலாமே
please remove word verification and have comment moderation instead
வாழ்த்துக்கள் நண்பரே தங்களின் தொடக்கமே பதிவர்களின் மனநிலையை ஆராயத் தொடங்கிவிட்டது . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
வாழ்த்துக்கள்.பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.
நன்றி திரு LK அவர்களே
நன்றி திரு ♥ .பனித்துளி சங்கர் .♥..♪ அவர்களே
நன்றி திரு asiya omar அவர்களே
Post a Comment